/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நட்புகளால் ஆதாயம் தோன்றும்.பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் வரும். இரவு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம்.