உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். மனதில் நிம்மதி உண்டாகும். பெரியோரை சந்திப்பீர்.பரணி: சூழ்நிலையறிந்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.கார்த்திகை 1: மதியம் வரை மனதில் இனம் புரியாத குழப்பம் இருக்கும். நிதானமாக செயல்படுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !