/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் குதுகலம் அதிகரிக்கும்.பரணி: பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.கார்த்திகை 1: சந்திராஷ்டமத்தால் அலைச்சல், நெருக்கடி ஏற்படும். மாலையில் நிலைமை சீராகும். குழப்பம் விலகும்.