உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நன்மையான நாள். உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். பெரியோரை சந்திந்து ஆசி பெறுவீர். வருமானம் திருப்தி தரும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும்.கார்த்திகை 1: செல்வாக்கு உயரும். பிறரை அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். குடுப்பத்தில் நிம்மதி இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !