/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வரவால் வளம் காணும் நாள். தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். எடுக்கும் முயற்சி லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.கார்த்திகை 1: பெரியோர் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். பொன் பொருள் சேரும். பயணத்தில் லாபம் காண்பீர்.