/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலைகளில் கவனம் தேவை. கார்த்திகை 1: நினைத்த வேலைகளை நடத்துவீர்கள். இழுபறி வேலை முடியும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.