/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: குழப்பத்திற்கு இடம் தராமல் கவனமாக செயல்படுவீர். எதிர்பார்த்த பணம்வரும். செல்வாக்கு உயரும்.பரணி: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனக்குழப்பம் உண்டாகும்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.