உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எடுக்கும் வேலை நடக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில்  உங்கள் மதிப்பு உயரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.கார்த்திகை 1: மதியம்வரை உங்கள் வேலைகளில் இழுபறியான நிலை இருந்தாலும் அதன்பின் சரியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !