உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பரணி: எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வரும். கடன்களை அடைப்பீர்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்லவும். வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தவும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !