உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.பரணி: வாய்ப்பு தேடிவரும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் நினைப்பது நிறைவேறும்.கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் அறிவாற்றலும் திறமையும் வெளிப்படும். உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !