/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும் என்றாலும் திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர் பயணம் ஏற்படும்.கார்த்திகை 1: வேலைப் பளுவிற்கு ஆளாவீர். உறவினர்கள் உங்களைத்தேடி வருவர்.