/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்களின் விருப்பம் நிறைவேறும்.பரணி: தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: சாதுரியமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.