உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.பரணி: தள்ளிப்போன வேலை இன்று நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: வேலைகளில் லாபம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !