/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். பரணி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.