/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வேலைகள் இன்று எளிதாக நடந்தேறும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பரணி: வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இழுபறியாக இருந்த விவகாரத்தை பேசி முடிப்பீர்கள். கார்த்திகை 1: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.