உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்ட வேலைகளை இன்று நடத்தி முடிப்பீர். பரணி: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.கார்த்திகை 1: கூட்டுத்தொழிலில் பங்குதாரரின் ஒத்துழைப்பு கூடும். நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !