/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: எதிர்பார்த்த வருவாய் வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பரணி: வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நண்பர்களால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.கார்த்திகை 1: சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.