/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிருங்கள். பரணி: பணியிடத்தில் நெருக்கடி ஏற்படும். சகபணியாளரை அனுசரித்துச் செல்லுங்கள். கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்த்த பணம் வரும்.