உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் தடைகள் தோன்றும்.பரணி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். இயந்திரப் பணிகளில் கவனம் தேவை.கார்த்திகை 1: பிறரை அனுசரித்துச் செல்லுங்கள். வாக்கு வாதத்தை தவிர்ப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !