/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வேலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம்.பரணி: சூழ்நிலையை அறிந்து செயல்படுங்கள். இயந்திரப்பணியாளர்களுக்கு எச்சரிக்கை தேவை. கார்த்திகை 1: மதியம்வரை மனதில் இனம்புரியாத குழப்பம் இருக்கும். அதன்பிறகு சரியாகும்.