/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: பெரியோரின் ஆதரவால் வெற்றி காணும் நாள். நெருக்கடி விலகும்.பரணி: நினைத்ததை நடத்தி முடிப்பீர். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். கார்த்திகை 1: வியாபார பிரச்னை முடியும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.