உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். இழுபறியான விவகாரம் முடிவிற்கு வரும். பரணி: வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.கார்த்திகை 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் உயரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !