/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நினைத்ததை நடத்தி லாபம் காணும் நாள். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வராத பணம் வரும். கடன்களை அடைப்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.