உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டிய நாள். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும்.பரணி: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்ப்பு விலகும்.கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !