/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் வேலைகளில் குழப்பம் ஏற்படும்.பரணி: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்திலும் எடுத்த வேலைகளிலும் லாபம் உண்டாகும்.கார்த்திகை 1: வியாபாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். பெரிய அளவிலான முதலீடு, வேலை இன்று வேண்டாம்.