/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வரவால் வளம் காணும் நாள்.எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும்.பரணி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணம் நன்மை தரும்.கார்த்திகை 1: நேற்றைய சங்கடம் நீங்கும். உற்சாகமுடன் செயல்படத் தொடங்குவீர். தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர்.