உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

 மேஷம்: அசுவினி: மகிழ்ச்சியான நாள். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பரணி: உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வருமானம் திருப்திதரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !