/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: எடுத்த வேலைகள் நடந்தேறும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.கார்த்திகை 1: உங்கள் விருப்பம் நிறைவேறும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும்