உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பரணி: எதிர்பார்த்த பணம்வரும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !