உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பரணி: உங்கள் முயற்சிக்குரிய ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.  கார்த்திகை 1: லாப ஸ்தான சூரியனால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வரவு கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !