உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.பரணி: சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். கார்த்திகை 1: வேலைப்பளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !