உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.பரணி: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சங்கடங்களை சந்திப்பீர். கார்த்திகை 1: இயந்திரப்பணியாளர், வாகனம் இயக்குவோர் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !