/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். முயற்சி வெற்றியாகும்.