/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.