/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் தடை விலகும். கையில் பணம் புரளும். கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர்.பரணி: நெருக்கடி நீங்கும். வெளியூர் லாபம் தரும். எடுத்த வேலையை முடியும். ஆதரவாளர்களால் அதிகரிப்பர். கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாய் இருந்த வேலை எளிதாக முடியும். மதிப்பு அதிகரிக்கும்.