உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பரணி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். மனதில் நிம்மதி உண்டாகும். தம்பதிக்குள்  சச்சரவு ஏற்படும்.கார்த்திகை 1: நடக்காது என நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !