/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். உங்களிடம் இருந்த விடாப்பிடி நீங்கும். பிறரை அனுசரித்துச் செல்வீர்.பரணி: முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது. வருமானம் அதகரிக்கும். நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: வேலையில் கவனம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கடனாக கேட்ட பணம் கிடைக்கும்.