உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: குழப்பத்திற்கு இடம்கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். பிறர் விமர்சனத்திற்கு ஆளாக நேரும்.பரணி: வேலைப்பார்க்கும் இடத்தில் நிதானம் தேவை. பணத்தில் எச்சரிக்கை அவசியம். இன்று வாக்குவாதம் வேண்டாம்.கார்த்திகை 1: பழைய பிரச்னைகளை சரி செய்வீர். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !