உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும்.  குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பரணி: பணவரவு அதிகரிக்கும். உங்கள் முயற்சி லாபமாகும்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.கார்த்திகை 1:  பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உழைப்பாளர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !