/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.பரணி: உறவினர் வீடு தேடி வருவர். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர். தாய்வழி உறவினரால் நன்மை உண்டு.கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.