/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வரவு அதிகரிக்கும்.பரணி: உறவினர்கள் உங்களைத்தேடி வருவர். இழுபறியாக இருந்த பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்.கார்த்திகை 1: எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். குடும்ப நெருக்கடி நீங்கும். கையில் பணம் புழங்கும்.