உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: உற்சாகமான நாள். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்ப்பு விலகும்.பரணி: நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். எதிர் பார்த்த பணம் வீடு தேடி வரும்.கார்த்திகை 1: ஆற்றல் அதிகரிக்கும். மனம் தெளிவடையும். திட்டமிட்டு செயல்படுவீர். வழக்கு சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !