உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: முன்னேற்றமான நாள். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பரணி: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர்.கார்த்திகை1: மறைமுகத் தொல்லை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !