உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். இன்று மாலை வரை நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும்.பரணி: வழக்கமான வேலைகளில் லாபம் காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !