/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நினைப்பது நடக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.கார்த்திகை 1: தடைபட்ட வேலை முடியும். மனக்குழப்பம் விலகும். பயணம் லாபம் தரும். புதிய முயற்சி வேண்டாம்.