உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நன்மையான நாள். செலவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அலுவலகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். பிறரை அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !