/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பெரியோர் உதவியால் வெளியூர் பயணத்தில் நன்மை ஏற்படும்.கார்த்திகை 1: எடுக்கும் முயற்சி பலிக்கும். வருவாயில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.