உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பரணி: விட்டுக்கொடுத்து நினைத்தை சாதிப்பீர். பயணம் நன்மையில் முடியும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவு பெருகும்.கார்த்திகை 1: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வேலைகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !