உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். கோயில் வழிபாட்டிற்கு சென்று நிம்மதியை தேடிக் கொள்வீர்.பரணி: பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். உழைப்பாளர் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.கார்த்திகை 1: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும். செல்வாக்கு உயரும் நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !