/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வரவு செலவில் கவனம் தேவை. திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். குடும்பத் தேவை நிறைவேறும்.பரணி: செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள். கார்த்திகை 1: தொலைந்து போன பொருள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும்.